தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

18 நாளில் மட்டும் 614 பேர் பாதிப்பு! Fever Viral Fever Dengue Dengue Prevention

dinamalartv20 Sept 20261
Description— show— hide

பருவமழைக்கு முன்பே இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தினசரி 50க்கும் அதிகமானோருக்கு டெங்கு வந்துள்ளது. சென்னையில் ஆகஸ்ட்டில் 605 பேர் செப்டம்பரில் இதுவரை 614 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பாதிப்பு இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அண்ணா பல்கலை மாணவன் ஹரிஷ்குமார் வயது 21, சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். ஸ்கிரப்ட் டை பஸ் என்ற உண்ணி காய்ச்சலால் இறந்தது தெரிய வந்தது. அண்ணா பல்கலையில் நேற்று சுகாதார முகாம் நடத்தப்பட்டது. இதில் 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 80க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர்.

Related shorts

பாறை உருண்டு  ரயில் சேதம்!
Reel

பாறை உருண்டு ரயில் சேதம்!

யானைக்கும்  அடி சறுக்கும்!
Reel

யானைக்கும் அடி சறுக்கும்!

வெளுக்கப்போகுது கனமழை  தமிழகத்தில் 15 மாவட்டங்கள் அலர்ட்
Reel

வெளுக்கப்போகுது கனமழை தமிழகத்தில் 15 மாவட்டங்கள் அலர்ட்

தினமலர் பட்டம், வி.ஐ.டி நடத்தும் செஸ் போட்டி!
Reel

தினமலர் பட்டம், வி.ஐ.டி நடத்தும் செஸ் போட்டி!

கரையில் உட்கார்ந்து  ரசிக்கும் பாசக்கார தாய்
Reel

கரையில் உட்கார்ந்து ரசிக்கும் பாசக்கார தாய்

சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Reel

சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஸ்கூட்டருக்குள் பதுங்கிய பாம்பு... போத்தனூரில் பரபரப்பு!
Reel

ஸ்கூட்டருக்குள் பதுங்கிய பாம்பு... போத்தனூரில் பரபரப்பு!

இனி இந்த காட்சிகளுக்கு நோ  மத்திய அரசு கிடுக்கிப்பிடி!
Reel

இனி இந்த காட்சிகளுக்கு நோ மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

பைக்கில் பதுங்கிய நாகம்... எட்டிப்பார்த்ததும் அலறிய மாணவன்!
Reel

பைக்கில் பதுங்கிய நாகம்... எட்டிப்பார்த்ததும் அலறிய மாணவன்!

சார்... ரோடு போடுறீங்களா இல்ல புதையல் எதுவும் தேடுறீங்களா? எப்ப சார் வேலைய முடிப்பீங்க??"
Reel

சார்... ரோடு போடுறீங்களா இல்ல புதையல் எதுவும் தேடுறீங்களா? எப்ப சார் வேலைய முடிப்பீங்க??"

1 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்
  • RK

    Ravi Kumar30 minutes ago

    சென்னையில் புத்தி செலுத்தாமல் போடப்பட்ட மழை நீர் வடிகால் மிக முக்கிய கரணம் . திரு ஜெபமணி அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. gendu fever நன்னீர் உற்பத்தி கொசு .

Related news

Dinamalar TV

‘ஊழல் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யணும்’

கோயம்புத்தூர் • 1 hour(s) ago

Dinamalar TV

தலைமறைவு குற்றவாளி கைது

சென்னை • 1 hour(s) ago

Dinamalar TV

குளித்தலையில் குறைதீர் முகாம் டி.எஸ்.ஓ..விடம் மனு வழங்கல்

கரூர் • 1 hour(s) ago

Dinamalar TV

சிதம்பரத்தில் ராஜராஜசோழன்  திருமேனியுடன் திருமுறை வீதியுலா

புதுச்சேரி • 1 hour(s) ago

Dinamalar TV

கொலை முயற்சியில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது

கோயம்புத்தூர் • 1 hour(s) ago

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கரூர் • 1 hour(s) ago

ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியா கோல் மழை

ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியா கோல் மழை

பிற விளையாட்டு • 52 minutes ago

Dinamalar TV

பள்ளத்தை மூடாமல் பாதையை மூடுவதா?

திருப்பூர் • 1 hour(s) ago

Up next

Autoplay queue
பயணிகள் பெட்டி மீது மோதிய பாறை Dharmapuri Train▶ Next:50

பயணிகள் பெட்டி மீது மோதிய பாறை Dharmapuri Train

dinamalartv • 20 Sept 2026

திமுகவா? வேண்டவே வேண்டாம் - உதயநிதி பேச்சால் வந்த வினை Kanimozhi Meets Mamata Banerjee02:24

திமுகவா? வேண்டவே வேண்டாம் - உதயநிதி பேச்சால் வந்த வினை Kanimozhi Meets Mamata Banerjee

dinamalartv • 20 Sept 2026

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் Sivaji Ganesan01:15

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் Sivaji Ganesan

dinamalartv • 20 Sept 2026

இந்து பண்டிகைகளில் பாரபட்சம்: என்ன நினைக்கிறது காங்கிரஸ்? Rahul Gandhi01:38

இந்து பண்டிகைகளில் பாரபட்சம்: என்ன நினைக்கிறது காங்கிரஸ்? Rahul Gandhi

dinamalartv • 20 Sept 2026

ஒரு மாதத்தில் கடனே வாங்காத அரசு Revenue01:24

ஒரு மாதத்தில் கடனே வாங்காத அரசு Revenue

dinamalartv • 20 Sept 2026

5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரிலா? சட்டை சுழற்றும் தவெக அரசு Tamil Nadu Government Employees01:35

5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரிலா? சட்டை சுழற்றும் தவெக அரசு Tamil Nadu Government Employees

dinamalartv • 20 Sept 2026

பிரதமர் மோடியின் சிந்தன் சிவிர்: பீதியில் மத்திய அமைச்சர்கள் Union Ministers Cabinet Reshuffle01:18

பிரதமர் மோடியின் சிந்தன் சிவிர்: பீதியில் மத்திய அமைச்சர்கள் Union Ministers Cabinet Reshuffle

dinamalartv • 20 Sept 2026

முதல்வர் விஜயின் இடைத்தேர்தல் பிரசார பயண தேதி வெளியானது! CM Vijay Madurantakam01:08

முதல்வர் விஜயின் இடைத்தேர்தல் பிரசார பயண தேதி வெளியானது! CM Vijay Madurantakam

dinamalartv • 19 Sept 2026

தேங்காய் நீரில் மருந்து கண்டுபிடித்து கோவை இளைஞர் அசத்தல்! Pollachi Coco Seal06:16

தேங்காய் நீரில் மருந்து கண்டுபிடித்து கோவை இளைஞர் அசத்தல்! Pollachi Coco Seal

dinamalartv • 19 Sept 2026

விவசாயியிடம் லஞ்சமாக மீன் வறுவல் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்! Karur VAO Viral Audio02:59

விவசாயியிடம் லஞ்சமாக மீன் வறுவல் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்! Karur VAO Viral Audio

dinamalartv • 19 Sept 2026