தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 9ல் நடக்கிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
Lakshminarasimhan3 minutes ago
றீல்ஸ் நாயகரின் பருப்பு இனி வேகாது பொது தேர்தல் வெற்றி என்கிற தற்காலிக அலை இனி வராது தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து மக்கள் பணியை செய்ய துவங்குங்கள் றீல்ஸ் முதல்வரே
சென்னை • 5 minutes ago

இந்தியா • 23 minutes ago

தமிழகம் • 16-Sep-2026

தமிழகம் • 09-Sep-2026

தமிழகம் • 11 minutes ago

தமிழகம் • 08-Sep-2026

சொல்கிறார்கள் • 26 minutes ago

தமிழகம் • 15-Sep-2026