தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
✨

ஜோசியம் · இன்றைய ராசிபலன்

12 ராசிகளுக்கும் இன்றைய பலன் வீடியோ · Today's horoscope, all 12 signs.

மேஷம் · இன்றைய ராசிபலன்

பரணி: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: மறைமுகத் தொல்லை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்.

ரிஷபம் · இன்றைய ராசிபலன்

ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம் · இன்றைய ராசிபலன்

திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.

கடகம் · இன்றைய ராசிபலன்

சிம்மம் · இன்றைய ராசிபலன்

பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர். பயணம் லாபம் தரும். உத்திரம் 1: இழுபறி வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

கன்னி · இன்றைய ராசிபலன்

அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணத்திலும் பண விவகாரத்திலும் எச்சரிக்கை அவசியம். சித்திரை 1,2: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். பயணம் நன்மையில் முடியும்.

துலாம் · இன்றைய ராசிபலன்

சுவாதி: குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும்.

விருச்சிகம் · இன்றைய ராசிபலன்

அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். கேட்டை: நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவடையும்.

தனுசு · இன்றைய ராசிபலன்

மகரம் · இன்றைய ராசிபலன்

கும்பம் · இன்றைய ராசிபலன்

சதயம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர்கள் செயல்படுவர். பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மீனம் · இன்றைய ராசிபலன்

உத்திரட்டாதி: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். விலகிச்சென்ற நண்பர்கள் உங்களைத் தேடிவருவர். தடைபட்ட வேலை நடக்கும். ரேவதி: எடுக்கும் முயற்சி லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.