கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவர்மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். இவர், வங்கியில் கடன் பெறுவதற்கு தனது நிலத்துக்கான சிட்டா கேட்டு விஏஓ கார்த்திக்கிடம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக தேவராஜை போனில் தொடர்பு கொண்டு பேசிய விஏஓ கார்த்திக், விவசாய நிலம் குறித்து விசாரித்ததுடன், உடனே அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். வரும் போது, ஹோட்டலில் மீன் வறுவல், மீன் குழம்பு வாங்கி வருமாறு கூறியுள்ளார். உடனே தேவராஜின் மகன் போனை வாங்கி விஏஓ கார்த்திக்கை கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதுதொடர்பான ஆடியோ வைரலான நிலையில், கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து சப் கலெக்டர் உத்தரவிட்டார். #Karur #Kulithalai #VAOSuspended #ViralAudio #BribeCase #TamilNaduNews #TNRevenueDepartment #CorruptOfficial #FarmerNews #FishFryBribe #ViralNewsTamil #DinamalarNews
Mani . V35 minutes ago
வடிவேல், "ரெண்டு ரூபாய் தான்டா கேட்டேன். அதுக்கு கத்தியை எடுத்து ஒரே சொருகா சொருகிட்டான்" அப்படின்னு சொல்லுறது மாதிரி, இவர் என்ன கே.என். நேரு, எ.வ. வேலு, ஆஸ்கர் நாயகன் அன்பில் மகேஷ், ஐந்து கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி மாதிரி கோடிகளிலா கேட்டார்? ஒரு மீன் குழம்பு, ஒரு மீன் வறுவல் கேட்டது தப்பா? எது கோடிகளில், லட்சங்களில் கேட்காமல் இப்படிக் கேட்டது தவறா?
சென்னை • 4 minutes ago

சென்னை • 3 minutes ago
சென்னை • 22 minutes ago

மதுரை • 4 minutes ago
கோயம்புத்தூர் • 3 minutes ago
கன்னியாகுமரி • 1 minutes ago

கிருஷ்ணகிரி • 4 minutes ago

சொல்கிறார்கள் • 26 minutes ago