வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக கூட்டுறவு துறை தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் வெங்காயம் கொள்முதல் செய்தது. ரேஷன் மற்றும் கூட்டுறவு கடைகளில் இதுவரை மூன்று கட்டங்களாக வெங்காயம் விற்கப்பட்டுள்ளது.
Nandakumar Naidu11 minutes ago
சம்பந்தப்பட்ட எல்லா அதிகாரங்களையும் கூண்டோடு நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் திருந்துவார்கள்

முதல்வர் ஆகணும்னா ஆட்டம் போடணும் தலைவரே!

உலகம் • 55 minutes ago