இனி யாரும் தப்பிக்க கூடாது குழு அமைத்தார் முதல்வர் விஜய் தேனி மற்றும் புழல் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க, சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த உயர்நிலை குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் டிஜிபி திரிபாதி இக்குழுவின் தலைவராக இருப்பார். சிறைத்துறை ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
விருதுநகர் • 2 minutes ago