#BonusforTransportEmployees #TNBonus #DiwaliBonus #TNSTC #TransportCorporation தமிழக மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில், அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மொத்தமுள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில், 21,333 பஸ்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மாநிலத்தின் குக்கிராமங்கள் வரை, மக்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடபட்டுள்ளன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருப்பூர் • 7 minutes ago
பெங்களூரு • 07-Oct-2026
மதுரை • 03-Oct-2026
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
திருப்பூர் • 7 minutes ago