தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஷாக் Murasu Cyclone EB Office Big Tree fall

dinamalartv2 Nov 20260
Description— show— hide

ராட்சத மரம் விழுந்து நசுங்கிய கார்கள்! கடப்பாரையால் கதவை உடைத்து இருவர் மீட்பு Title: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஷாக் | Murasu Cyclone | EB Office | Big Tree fall | Two Injured | Viral Video முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 50 ஆண்டுகள் பழமையான ராட்சத அரச மரம் வேரோடு சாய்ந்தது. மரத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 8 கார்கள் சேதமடைந்தன. நசுங்கிய கார்களுக்குள் சிக்கியிருந்த இருவர் காயத்தால் அலறி துடித்தனர். தீயணைப்பு மீட்பு குழுவினர் மரங்களை வெட்டி அகற்றினர். கடப்பாரையால் கார்களின் கதவை உடைத்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related shorts

கடைகள் திறந்தாச்சு மதுப்பிரியர்கள் குஷி
Reel

கடைகள் திறந்தாச்சு மதுப்பிரியர்கள் குஷி

ஷாருக்கான் வீடு முன் குவிந்த ரசிகர்கள்!
Reel

ஷாருக்கான் வீடு முன் குவிந்த ரசிகர்கள்!

கரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
Reel

கரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்

லேட் ஆனாலும் கூட லேட்டஸ்டா வருவோம்
Reel

லேட் ஆனாலும் கூட லேட்டஸ்டா வருவோம்

வடவள்ளி-மருதமலை ரோடு  பணிகள் இனி செம ஸ்பீடு!
Reel

வடவள்ளி-மருதமலை ரோடு பணிகள் இனி செம ஸ்பீடு!

பரளிக்காடுக்கு படையெடுக்கும்  வெளிமாநில சுற்றுலா பயணிகள்
Reel

பரளிக்காடுக்கு படையெடுக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள்

பரிசல் பயணம்... கிராமத்து உணவு அட்வென்சராக மாற்றும் பரளிக்காடு
Reel

பரிசல் பயணம்... கிராமத்து உணவு அட்வென்சராக மாற்றும் பரளிக்காடு

தீபாவளி ஸ்பெஷல் ரயில் டைமிங்ஸ்! நாளைக்கு புக்கிங் ஸ்டார்ட்!
Reel

தீபாவளி ஸ்பெஷல் ரயில் டைமிங்ஸ்! நாளைக்கு புக்கிங் ஸ்டார்ட்!

தீபாவளி சிறப்பு ரயில்கள் நாளை ரிசர்வேஷன்!
Reel

தீபாவளி சிறப்பு ரயில்கள் நாளை ரிசர்வேஷன்!

கடலில் இறங்கி  செல்பி எடுக்காதீர்கள்!
Reel

கடலில் இறங்கி செல்பி எடுக்காதீர்கள்!

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

கோவையில் நாட்டு கருவேல மரங்கள் வெட்டிச்சாய்ப்பு! சூழல் ஆர்வலர் எதிர்ப்பு; 2 லாரிகள் பறிமுதல்

கோவையில் நாட்டு கருவேல மரங்கள் வெட்டிச்சாய்ப்பு! சூழல் ஆர்வலர் எதிர்ப்பு; 2 லாரிகள் பறிமுதல்

கோயம்புத்தூர் • 23-Oct-2026

Dinamalar TV

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் செலவு நில உரிமையாளர்களிடம் வசூல்

கோயம்புத்தூர் • 04-Oct-2026

இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளி: பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளி: பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

நீலகிரி • 2 minutes ago

Dinamalar TV

2.5 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் குடியுரிமை: மேற்கு வங்க முதல்வர் உறுதி

இந்தியா • 1 minutes ago

Dinamalar TV

குரூப் 2, 2ஏ தேர்வு 2,026 பேர் ஆப்சென்ட்

திருப்பூர் • 2 minutes ago

ஓடையில் அகற்றப்பட்ட கழிவுகள் வீடுகள் அருகே கொட்டியதால் அவதி

ஓடையில் அகற்றப்பட்ட கழிவுகள் வீடுகள் அருகே கொட்டியதால் அவதி

திருப்பூர் • 7 minutes ago

Dinamalar TV

காங்கேயம் நெடுஞ்சாலையில் காய்ந்த மரங்கள் அகற்றம்

திருப்பூர் • 07-Oct-2026

Dinamalar TV

அலட்சியம்

விருதுநகர் • 2 minutes ago

Up next

Autoplay queue
இண்டி கூட்டணி போராட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு பேரிழப்பு: வர்த்தகர்கள் கொதிப்பு Delhi▶ Next01:49

இண்டி கூட்டணி போராட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு பேரிழப்பு: வர்த்தகர்கள் கொதிப்பு Delhi

dinamalartv • 2 Nov 2026

லஞ்ச ஒழிப்புபோலீசார் வருவதை அறிந்து சார் பதிவாளர் எஸ்கேப்? DVAC vigilance01:07

லஞ்ச ஒழிப்புபோலீசார் வருவதை அறிந்து சார் பதிவாளர் எஸ்கேப்? DVAC vigilance

dinamalartv • 2 Nov 2026

வழியில் நின்ற ரயில் பெட்டிகள் அலர்ட் செய்யப்பட்ட ரயில்கள் Tirupattur01:35

வழியில் நின்ற ரயில் பெட்டிகள் அலர்ட் செய்யப்பட்ட ரயில்கள் Tirupattur

dinamalartv • 2 Nov 2026

தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு போனஸ்: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு01:06

தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு போனஸ்: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

dinamalartv • 2 Nov 2026

கவனக்குறைவாக இருக்கும் போலீஸ் மீது உடனடி நடவடிக்கை CM Vijay:49

கவனக்குறைவாக இருக்கும் போலீஸ் மீது உடனடி நடவடிக்கை CM Vijay

dinamalartv • 2 Nov 2026

தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க டில்லி மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி02:07

தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க டில்லி மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

dinamalartv • 2 Nov 2026

அக்டோபரில் யுபிஐ பண பரிவர்த்தனை ஒரு நாள் சராசரி ரூ. ஒரு லட்சம் கோடியை கடந்து புதிய சாதனை UPI02:01

அக்டோபரில் யுபிஐ பண பரிவர்த்தனை ஒரு நாள் சராசரி ரூ. ஒரு லட்சம் கோடியை கடந்து புதிய சாதனை UPI

dinamalartv • 2 Nov 2026

நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு! DMK Nehru Jobs Scam01:06

நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு! DMK Nehru Jobs Scam

dinamalartv • 2 Nov 2026

பார்ட்டி பண்டை விட பயங்கரமான ஊழல் பாட்டிலுக்கு ₹10 வாங்குவது தான்! Minister Vignesh12:11

பார்ட்டி பண்டை விட பயங்கரமான ஊழல் பாட்டிலுக்கு ₹10 வாங்குவது தான்! Minister Vignesh

dinamalartv • 2 Nov 2026

வினாத்தாள் கட்டணம் பெயரில் நடந்த வசூலுக்கு முற்றுபுள்ளி Govt Schools02:01

வினாத்தாள் கட்டணம் பெயரில் நடந்த வசூலுக்கு முற்றுபுள்ளி Govt Schools

dinamalartv • 2 Nov 2026