6 கி.மீ தானாக ஓடி தடம்புரண்டு நின்ற ரயில் பெட்டிகள்! பெரும் விபத்து தவிர்ப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே யார்டில் 7 காலி சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. யாரும் பார்க்காத நிலையில், திடீரென இந்த பெட்டிகள் தானாக நகரத்தொடங்கின. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சென்ற பெட்டிகள், தாமலேரிமுத்தூரில், பெங்களூரு ஜோலார்பேட்டை ரயில் பாதையில் தடம் புரண்டு நின்றன
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்

கரூர் • 13-Oct-2026