சார்பதிவாளர் ஆபீஸ்களில் DVAC ரெய்டு! முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு லஞ்சம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த அடிக்கடி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். எனினும், வாங்கியே பழக்கப்பட்ட அதிகாரிகள் கை நீட்டுவதை நிறுத்துவதில்லை. தீபாவளி நெருங்கும் நிலையில், யாரும் பரிசுகள் வாங்க கூடாது என்று அரசு எச்சரித்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
திருப்பூர் • 8 minutes ago