வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்ய துவங்கியுள்ளது. ஆனால் அணைகளின் நீர்மட்டம் பெரிதாக உயரவில்லை. மொத்தமுள்ள 90 அணைகளில் 75.7 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது 33.7 சதவீதமாகும்.மூன்று அணைகள் மட்டுமே நிரம்பியுள்ளன; 43 அணைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்பே உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

முதல்வர் ஆகணும்னா ஆட்டம் போடணும் தலைவரே!

திருப்பூர் • 25 minutes ago