கோவையில் களைகட்டிய மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி |Coimbatore |Kabaddi Championship கோவை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் 140 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த மாதம் நடைபெற வேண்டிய போட்டி, முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள், கபடி சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelKarthika.வை விட Best Players போட்டு உடைத்தCoach Kavitha

புதுச்சேரி • 14-Oct-2026