டிஜிட்டல் இந்தியாவின் புதிய மைல்கல் ஒரே மாதத்தில் ரூ. 31 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனையில் சாதனை நம் நாட்டில் யுபிஐ வாயிலாக டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் திட்டம் 2016 ஏப்ரலில் அமலானது. அதைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், ஆப்களை உருவாக்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்தன. பிம், ஜிபே, போன்பே உள்ளிட்ட ஆப்களால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 03-Oct-2026