விழுப்புரம் மரக்காணம் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்துரு தனது பசு மாட்டை கூனிமேடு பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். கால்நடை உதவி டாக்டர் சங்கர நாராயணன் மாட்டுக்கு சிகிச்சை அளித்தார். மீண்டும் நாளை எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று டாக்டரிடம் சந்துரு கேட்டார். டாக்டர் சங்கர நாராயணன், சந்துருவை தகாத வார்த்தைகளால் பேசியதால் வாக்குவாதம் உண்டானது. அப்போது டாக்டர் மிரட்டல் விடுத்தார். #MarakkanamDoctor #VeterinaryDoctorSuspended #DoctorAbuseViralVideo #MinisterKamali #VillupuramNews #GovtHospitalArrogance #DoctorThreatensYouth #TNAnimalHusbandry #DinamalarNews
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
திருப்பூர் • 2 minutes ago