பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கற்ற துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்தடுத்து இரண்டு முறை மின் தடை ஏற்பட்டது. இது தொடர்பாக மின்சார அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
கோயம்புத்தூர் • 2 minutes ago