கடந்த 2011 முதல் 2023ம் ஆண்டு கால கட்டத்திலான 12 ஆண்டுகளில் இந்தியாவில் 49.6 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், நாட்டின் தீவிர வறுமை விகிதம் 27 சதவீதத்தில் இருந்து, 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, அதீத வறுமை நிலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள வறுமை மற்றும் சமத்துவத்துவஅறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் படி ஒரு நாளைக்கு 400 ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. இது 57 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருப்பூர் • 7 minutes ago

பொது • 15-Oct-2026

உலகம் • 19-Oct-2026

இந்தியா • 06-Oct-2026

ப்ரீமியம் • 04-Oct-2026

தமிழகம் • 26-Oct-2026
இந்தியா • 08-Oct-2026
திருப்பூர் • 7 minutes ago