பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்துக்கு பின் சென்னையில் குடியேறினார். சிறு வயதிலேயே நடனம், நாடகத்தில் ஆர்வம் அதிகம். அரசு வேலையில் இருந்தாலும், நாடகங்களில் கிடைக்கும் வாய்ப்புகளையும் அவர் விடாமல் பயன்படுத்திக் கொண்டார். வத்சலா வேலை செய்த அதே ஆபீசில் இயக்குநர் பாலசந்தர் உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கோயம்புத்தூர் • 2 minutes ago

ஆடவள் அரங்கம் • 25-Oct-2026
விருதுநகர் • 2 minutes ago

தமிழகம் • 03-Oct-2026
கள்ளக்குறிச்சி • 04-Oct-2026
திருப்பூர் • 7 minutes ago
இந்தியா • 03-Oct-2026

திருநெல்வேலி • 14-Oct-2026