திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 177 தனியார் பள்ளிகள் அளித்த புகாரில் திமுக நிர்வாகியும் தனியார் பள்ளி சங்க தலைவருமான அரசகுமார் உட்பட மூவர் கைதாகினர். முன்னாள் கல்வி அமைச்சர் மகேஷ் மீதும் வழக்கு பாய்ந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்

நீலகிரி • 2 minutes ago