தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு

dinamalartv20 Sept 20260
Description— show— hide

சத்தியபாமா இன்று காலை முதலே குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நந்தவனம் பாளையம், தும்பலப்பட்டி, வெறும் வேடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வெறும் வேடம்பாளையம் கிராமத்திற்கு சத்தியபாமா ஓட்டு கேட்டு சென்றார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சத்தியபாமாவின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிஏபி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படாதது மற்றும் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கேள்வி எழுப்பினர்.

Related shorts

ஏய் கருப்பன் வாரான்டா சீறிப்பாய்ந்த 'கருப்பு'
Reel

ஏய் கருப்பன் வாரான்டா சீறிப்பாய்ந்த 'கருப்பு'

கொழுந்து விட்டு  எரிந்த மின்கம்பம்!
Reel

கொழுந்து விட்டு எரிந்த மின்கம்பம்!

தவெக வேட்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Reel

தவெக வேட்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பருவநிலை மாற்றத்தால் உப்பு உற்பத்தி பாதிப்பு
Reel

பருவநிலை மாற்றத்தால் உப்பு உற்பத்தி பாதிப்பு

ஏய் கருப்பன் வாரான்டா பேய் கருப்பன் வாரான்டா
Reel

ஏய் கருப்பன் வாரான்டா பேய் கருப்பன் வாரான்டா

குன்னுாரை கலக்கிய விநாயகர் விஜர்சனம்
Reel

குன்னுாரை கலக்கிய விநாயகர் விஜர்சனம்

தொட்டல்லா ஆற்றில்  கரைபுரளும் வெள்ளம்! #Krishnagiri #Anchetti #Thalli #Denkanikottai
Reel

தொட்டல்லா ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்! #Krishnagiri #Anchetti #Thalli #Denkanikottai

திரண்ட விநாயகர் சிலைகள் களத்தில் இறங்கிய கமிஷனர்
Reel

திரண்ட விநாயகர் சிலைகள் களத்தில் இறங்கிய கமிஷனர்

ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி!
Reel

ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி!

பாறை உருண்டு  ரயில் சேதம்!
Reel

பாறை உருண்டு ரயில் சேதம்!

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

மிதக்கும் சோலார் நிலையம்

மிதக்கும் சோலார் நிலையம்

அறிவியல் ஆயிரம் • 1 hour(s) ago

சென்னை அணி பயிற்சியாளர் ஜாகிர்

சென்னை அணி பயிற்சியாளர் ஜாகிர்

கிரிக்கெட் • 1 hour(s) ago

Dinamalar TV

இடைத்தேர்தலில் த.வெ.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு

நாமக்கல் • 11-Sep-2026

இனி யோகம் தான்!

இனி யோகம் தான்!

அக்கம் பக்கம் • 1 hour(s) ago

Dinamalar TV

தாராபுரம் இடைத்தேர்தல் 22 மனு ஏற்பு; 29 தள்ளுபடி

திருப்பூர் • 18-Sep-2026

இடைத்தேர்தலை தடுக்க முடியாது!

இடைத்தேர்தலை தடுக்க முடியாது!

இது உங்கள் இடம் • 1 hour(s) ago

கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராட்டம்

கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராட்டம்

தமிழகம் • 20-Aug-2026

Dinamalar TV

கரூரில் 21,222 விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: கலெக்டர்

கரூர் • 29-Aug-2026

Up next

Autoplay queue
திருமுல்லைவாயலில் குடும்பத்துடன் சிக்கிய முக்கிய குற்றவாளி chennai Murder suspect▶ Next01:16

திருமுல்லைவாயலில் குடும்பத்துடன் சிக்கிய முக்கிய குற்றவாளி chennai Murder suspect

dinamalartv • 20 Sept 2026

தேவை இல்லா கேபிள்களால் முழுவதும் எரிந்த மின்கம்பம்: ஆவடியில் அதிர்ச்சி Avadi Fire Accident01:10

தேவை இல்லா கேபிள்களால் முழுவதும் எரிந்த மின்கம்பம்: ஆவடியில் அதிர்ச்சி Avadi Fire Accident

dinamalartv • 20 Sept 2026

மோடியால் முடியும் - இந்தியா உதவியை நாட இலங்கைக்கு யோசனை PM Modi Sri Lankan Tamil01:30

மோடியால் முடியும் - இந்தியா உதவியை நாட இலங்கைக்கு யோசனை PM Modi Sri Lankan Tamil

dinamalartv • 20 Sept 2026

பயணிகள் பெட்டி மீது மோதிய பாறை Dharmapuri Train:50

பயணிகள் பெட்டி மீது மோதிய பாறை Dharmapuri Train

dinamalartv • 20 Sept 2026

திமுகவா? வேண்டவே வேண்டாம் - உதயநிதி பேச்சால் வந்த வினை Kanimozhi Meets Mamata Banerjee02:24

திமுகவா? வேண்டவே வேண்டாம் - உதயநிதி பேச்சால் வந்த வினை Kanimozhi Meets Mamata Banerjee

dinamalartv • 20 Sept 2026

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் Sivaji Ganesan01:15

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் Sivaji Ganesan

dinamalartv • 20 Sept 2026

இந்து பண்டிகைகளில் பாரபட்சம்: என்ன நினைக்கிறது காங்கிரஸ்? Rahul Gandhi01:38

இந்து பண்டிகைகளில் பாரபட்சம்: என்ன நினைக்கிறது காங்கிரஸ்? Rahul Gandhi

dinamalartv • 20 Sept 2026

18 நாளில் மட்டும் 614 பேர் பாதிப்பு! Fever01:39

18 நாளில் மட்டும் 614 பேர் பாதிப்பு! Fever

dinamalartv • 20 Sept 2026

ஒரு மாதத்தில் கடனே வாங்காத அரசு Revenue01:24

ஒரு மாதத்தில் கடனே வாங்காத அரசு Revenue

dinamalartv • 20 Sept 2026

5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரிலா? சட்டை சுழற்றும் தவெக அரசு Tamil Nadu Government Employees01:35

5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரிலா? சட்டை சுழற்றும் தவெக அரசு Tamil Nadu Government Employees

dinamalartv • 20 Sept 2026