சென்னை திருவொற்றியூரில் 2007ல் பாண்டியமணி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்லா உட்பட 5 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். பின் ஜாமினில் வந்த ஷேக் அப்துல்லா தலைமறைவானான். 2010ல் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது அடையாளத்தை மறைத்து பல இடங்களுக்கு மாறி சென்ற அப்துல்லா போலீசாருக்கு தண்ணி காட்டினான். 2007ல் அவன் கைதான போது எடுக்கப்பட்ட பழைய போட்டோ மட்டுமே போலீசாரிடம் இருந்தது. அதை வைத்து AI மூலம் அவனது இப்போதைய தோற்றத்தை கொண்டு வந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

கிரிக்கெட் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago
தேனி • 14 minutes ago

இது உங்கள் இடம் • 1 hour(s) ago

அறிவியல் ஆயிரம் • 1 hour(s) ago

பேச்சு, பேட்டி, அறிக்கை • 1 minute ago

தமிழகம் • 2 minutes ago

தேனி • 16 minutes ago