தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். எச்சரிக்கையை மீறி ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிய பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

உலகம் • 3 hour(s) ago

உலகம் • 1 hour(s) ago

பொது • 48 minutes ago

பொது • 48 minutes ago

பொது • 49 minutes ago

பொது • 49 minutes ago
பொது • 48 minutes ago

திருப்பூர் • 25 minutes ago