நாடு முழுதும் கூடுதலாக 92,000 மெகாவாட் மின் சேமிப்பு திறனை உருவாக்க 14,500 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் இத்திட்டம் உதவும். லித்தியம், நிக்கல் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே பிரித்தெடுத்து சுத்திகரிக்க 2,814 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2 லித்தியம் ஆலைகள், 2 நிக்கல் ஆலைகள் என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் நாட்டில் அமைக்கப்படும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

பொது • 49 minutes ago

உலகம் • 1 hour(s) ago

உலகம் • 2 hour(s) ago

தமிழகம் • 2 hour(s) ago

திருநெல்வேலி • 57 minutes ago

பொது • 48 minutes ago

திருப்பூர் • 25 minutes ago

பொது • 49 minutes ago