வெங்காயம் கூட வாங்க தெரியாதா ? எம்எல்ஏக்களை வாங்க தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா என்று எதிர்கட்சித்தலைவர் உதயநிதி கேட்டுள்ளார். அவரது அறிக்கை: ரேஷனில் மலிவு விலையில் வெங்காயம் விற்க மகாராஷ்டிராவில் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்த 450 டன் வெங்காயம் அழுகிபோனது. அதை கொருக்குபேட்டை ரயில் முனையத்திலேயே விட்டு விட்டார்கள்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 01-Nov-2026

பொது • 48 minutes ago

தமிழகம் • 03-Nov-2026
தமிழகம் • 25 minutes ago
திருப்பூர் • 06-Oct-2026
தமிழகம் • 18-Oct-2026

இந்தியா • 24 minutes ago

பொது • 49 minutes ago