பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது ; புதுக்கோட்டை, மலம்பட்டி அருகே லிங்கமலையில் 400 ஆண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது. அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சிலுவை அருகே ஆர்.டி.ஓ., தடையை மீறி மகா கார்த்திகை தீபத்தன்று ஜெபக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பக்தர் மாரிமுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை என சோழர் கால வரலாற்று சான்றுகள் நிறைந்த லிங்கமலையில் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த துணிச்சல் வந்தது எப்படி?
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருநெல்வேலி • 55 minutes ago

உலகம் • 2 hour(s) ago
கரூர் • 2 hour(s) ago

பொது • 48 minutes ago

பொது • 49 minutes ago

இந்தியா • 1 hour(s) ago
கரூர் • 2 hour(s) ago

பொது • 49 minutes ago