அக்னி வீரர்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் முப்படைகளில் நிரந்த பணி மத்திய அரசு பச்சைக்கொடி நாட்டின் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டு ராணுவப் பயிற்சி வழங்கும் அக்னிபத் திட்டம், கடந்த 2022ல் அறிமுகம் ஆனது. அதன் படி, பதினேழரை வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முப்படைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு போலீஸ், தீயணைப்பு துறை பணி நியமனங்களில் முன்னிரிமை அளிக்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

பொது • 48 minutes ago

பொது • 48 minutes ago
கள்ளக்குறிச்சி • 13-Oct-2026

திருப்பூர் • 25 minutes ago

பொது • 49 minutes ago

பொது • 49 minutes ago

விழுப்புரம் • 24-Oct-2026
ஈரோடு • 29-Oct-2026