ஆந்திராவில், 13 மாநகராட்சி,79 நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 1ம் தேதி நடந்தது. 62.16 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 13 மாநகராட்சியிலும் தனித்து போட்டியிட்டது. முரசு புயல் மற்றும் கனமழை காரணமாக சில இடங்களில் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிகையில் தாமதம் ஏற்பட்டது
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஅதிகாரிகள் விபரமா நழுவிட்டாங்களே! #Congress #Tvk_alliance
கரூர் • 21 minutes ago