மோடியை சீண்டிய ராகுல் சவால் விட்ட அமித்ஷா எஸ்ஐஆர் பணியில் முறைகேடு நடந்ததாகவும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் இண்டி கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அராஜகம் ஒழிப்போம்; ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் அரியானாவின் கர்னல் பகுதியில் பாஜ பேரணி நடத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். பேரணி முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றும்போது, பிரதமரை விவாதத்துக்கு அழைத்த ராகுலுக்கு அவர் சவால் விடுத்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தர்மபுரி • 1 hour(s) ago

பொது • 48 minutes ago
தர்மபுரி • 1 hour(s) ago

பொது • 49 minutes ago

இந்தியா • 17 minutes ago

பொது • 49 minutes ago

தமிழகம் • 1 hour(s) ago
தர்மபுரி • 1 hour(s) ago