கடலுார் அருகே திருச்சோபுரம், நொச்சிக்காடு, ஆலப்பாக்கம் அடுத்த சீனுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் அதிகமான கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் 28ம் தேதி முதல் பெருமளவில் கொத்து கொத்தாக இறந்துள்ளது. இதுவரையில் 30,000க்கும் அதிகமான கோழிகள் இறந்துள்ளதாக கோழி வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகலர்பிடிக்கல...பைக்கை மாத்திய திருடன்!

திருப்பூர் • 7 minutes ago