ஏ.ஐ., வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட தரவு மையங்கள், தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. சென்னையில் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போதுள்ள 300 மெகாவாட் திறன் அடுத்த ஆறு ஆண்டுகளில், ஏழு மடங்கு அதிகரித்து 2,300 மெகாவாட்டாக அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 31-Oct-2026