ஓசூர் தளி சாலையில் உள்ள கர்னூர் குடியிருப்பு பகுதிகளில் நேற்று இரவு மூன்று மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்துள்ளனர். நோட்டமிட்டு ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் ஏறி முன்பக்க கதவை உடைத்துள்ளனர். சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் லைட்டை போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அக்கம்பக்கத்தினரும் அலர்ட் ஆயினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பூர் • 2 minutes ago