கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தெரு நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்? தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதா? தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelமதம் மாற்றி காதலன் மோசடி ஏழை இளம் பெண் பரிதாபம்
கோயம்புத்தூர் • 2 minutes ago