நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சில நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நிலச்சரிவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

நீலகிரி • 25-Oct-2026