உலக நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் மோதல்கள். அமெரிக்கா - ரஷ்யா உறவில் நீடிக்கும் பதற்றம். மேற்காசியப் போர் சூழல். உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை. உலக அரசியலில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது? ரூபாய் மதிப்பு சரிவு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எனச் சாமானிய மக்களின் வாழ்க்கையில் இதன் தாக்கம் என்ன?. இத்தகைய பொருளாதார சவால்களை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை
தர்மபுரி • 37 minutes ago