நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இன்னும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நிலச்சரிவின் பாதிப்புகளையும், அதன் பின்னணியையும், நீலகிரி மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பான நிரந்தரத் தீர்வுக்கான அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை

திருப்பூர் • 7 minutes ago