மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிகாடு சூழல் சுற்றுலா பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. வனத்துறையும், உள்ளூர் பழங்குடியின மக்களும் இணைந்து இந்த சூழல் சுற்றுலாவை நடத்தி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்வது பரிசல் பயணம் தான். மேலும் இங்கு வழங்கப்படும் பாரம்பரிய கிராமத்து உணவு இந்த சுற்றுலாவின் மற்றொரு சிறப்பம்சம். இந்த சூழல் சுற்றுலா மையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை