சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் 2ம் தேதி மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 2ம் தேதி ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

அறிவியல் ஆராய்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்த சர்க்கார்!
விருதுநகர் • 2 minutes ago