தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

முதல்வர் விஜய் வருகைக்காக தயாராகும் ஈரோடு Perundurai Roadshow Plan Vijay TVK Campaign Erode

dinamalartv1 Nov 20260
Description— show— hide

நவம்பர் 2,3 தேதிகளில் புதுக்கோட்டை மற்றும் ஈரோடு செல்கிறார் முதல்வர் விஜய். முதலில் சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் செல்கிறார். அங்கிருந்து விராலிமலை தொகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாத்தூர், மண்டையூர், கீரனூர் வழியாக புதுக்கோட்டை வரை ரோட் ஷோ செல்ல உள்ளார். மறுநாள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும் முதல்வர் ரோட் ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. கோவை ஏர்போர்ட் செல்லும் முதல்வர் விஜய், செங்கப்பள்ளி வரை சாலை மார்க்கமாக வருகிறார். அங்கிருந்து பெருந்துறை வாய்க்கால்மேடு வரை சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு ரோட் ஷோ செல்ல இருக்கிறார். பின்னர் அங்குள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு பெருந்துறையில் கடந்த சில நாட்களாக சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. பாதுப்புக்காக 4,000 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செங்கோட்டையன், விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டனர். #Perundurai #TVK #VijayRoadshow #TamilNaduPolitics #ErodeDistrict #PoliticalCampaign #TamilNaduNews #TVKParty #StatePolitics #CurrentAffairs #NewsUpdates #India #RegionalPolitics

Related shorts

சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை
Reel

சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்... கவனம் ஈர்த்த தொண்டர்கள்!
Reel

கோவையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்... கவனம் ஈர்த்த தொண்டர்கள்!

ஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!
Reel

ஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!

சிறு சலசலப்பு இன்றி கோவையில்  அமைதியாக  நடந்த RSS ஊர்வலம்
Reel

சிறு சலசலப்பு இன்றி கோவையில் அமைதியாக நடந்த RSS ஊர்வலம்

தீபாவளி ஷாப்பிங்- கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
Reel

தீபாவளி ஷாப்பிங்- கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

குன்னூர் மலைப்பாதையில்  மீண்டும் மண்சரிவு அதிகாலையில் அதிர்ச்சி...
Reel

குன்னூர் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு அதிகாலையில் அதிர்ச்சி...

டாஸ்மாக்குக்கு திடீர் பூட்டு… திகைத்த மதுப்பிரியர்கள் கொந்தளிப்பு!
Reel

டாஸ்மாக்குக்கு திடீர் பூட்டு… திகைத்த மதுப்பிரியர்கள் கொந்தளிப்பு!

கைதி எஸ்கேப் .... அதிரடி உத்தரவு சிறை வணிக வளாகத்துக்கு பூட்டு!
Reel

கைதி எஸ்கேப் .... அதிரடி உத்தரவு சிறை வணிக வளாகத்துக்கு பூட்டு!

பாழடைந்த பேக்டரியில் பயங்கர தீ
Reel

பாழடைந்த பேக்டரியில் பயங்கர தீ

தப்பியது 17 இல்ல...  21 பேரு!  கைதி பரபரப்பு வாக்குமூலம்
Reel

தப்பியது 17 இல்ல... 21 பேரு! கைதி பரபரப்பு வாக்குமூலம்

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

Dinamalar TV

14 வயது மாணவி கடத்தல்: வாலிபர் மீது போக்சோ

தர்மபுரி • 37 minutes ago

Dinamalar TV

எஸ்.சி., எஸ்.டி., தபால் ஊழியர் சங்க மாநாடு

மதுரை • 10 minutes ago

Dinamalar TV

செப்டிக் டேங்கில் விழுந்த பசு மீட்பு

மதுரை • 10 minutes ago

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை

தமிழகம் • 24 minutes ago

Dinamalar TV

ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி • 35 minutes ago

மது பாட்டில் கடத்திய நபர் கைது

மது பாட்டில் கடத்திய நபர் கைது

கள்ளக்குறிச்சி • 9 minutes ago

Dinamalar TV

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

தர்மபுரி • 34 minutes ago

பட்டாசு விற்பனை அமைச்சர் துவக்கி வைப்பு

பட்டாசு விற்பனை அமைச்சர் துவக்கி வைப்பு

கடலூர் • 9 minutes ago

Up next

Autoplay queue
கனமழை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Cyclone Murasu Heavy Rain▶ Next:30

கனமழை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Cyclone Murasu Heavy Rain

dinamalartv • 1 Nov 2026

பேரணியில் சிறு சலசலப்பு கூட இல்லை - நிரூபித்து காட்டியது ஆர்எஸ்எஸ் RSS Rally02:51

பேரணியில் சிறு சலசலப்பு கூட இல்லை - நிரூபித்து காட்டியது ஆர்எஸ்எஸ் RSS Rally

dinamalartv • 1 Nov 2026

வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: தெற்கு - மேற்கை இணைக்கும் சேவை துவக்கம் Bengaluru Mumbai-Vand01:40

வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: தெற்கு - மேற்கை இணைக்கும் சேவை துவக்கம் Bengaluru Mumbai-Vand

dinamalartv • 1 Nov 2026

அடுத்தவாரம் இந்நேரம் தீபாவளி - கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் Deepavalai01:22

அடுத்தவாரம் இந்நேரம் தீபாவளி - கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் Deepavalai

dinamalartv • 1 Nov 2026

சீக்கியர் படுகொலை தினத்தில் டில்லியில் பேரணியா? காங்கிரஸ் செயலுக்கு அமித் ஷா கண்டனம் Amit Shah Anti01:50

சீக்கியர் படுகொலை தினத்தில் டில்லியில் பேரணியா? காங்கிரஸ் செயலுக்கு அமித் ஷா கண்டனம் Amit Shah Anti

dinamalartv • 1 Nov 2026

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருமானம்: இறக்குமதியால் பெருகும் வருமானம் GST01:37

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருமானம்: இறக்குமதியால் பெருகும் வருமானம் GST

dinamalartv • 1 Nov 2026

இதுவரை யாரும் சொல்லாத உற்சவ வாகனங்களின் ரகசியம் Traditional Temple Vehicles28:12

இதுவரை யாரும் சொல்லாத உற்சவ வாகனங்களின் ரகசியம் Traditional Temple Vehicles

dinamalartv • 1 Nov 2026

டாஸ்மாக் கடைகளில் கியூ கட்டி நிற்கும் கூட்டம் - திடீர் பரபரப்பு TASMAC02:38

டாஸ்மாக் கடைகளில் கியூ கட்டி நிற்கும் கூட்டம் - திடீர் பரபரப்பு TASMAC

dinamalartv • 1 Nov 2026

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக இண்டி கூட்டணி டில்லியில் பேரணி: போக்குவரத்து முடக்கம் SIR INDIBl02:17

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக இண்டி கூட்டணி டில்லியில் பேரணி: போக்குவரத்து முடக்கம் SIR INDIBl

dinamalartv • 1 Nov 2026

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் 63வது ஆயுர்வேத கருத்தரங்கம் கோவையில் கோலகலம் Kottakkal Seminar08:10

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் 63வது ஆயுர்வேத கருத்தரங்கம் கோவையில் கோலகலம் Kottakkal Seminar

dinamalartv • 1 Nov 2026