தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை டி.நகர், ராயபுரம் எம்ஜிரோடு, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் குவிந்தது. கோவை, திருப்பூரில் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் படையெடுத்து வந்தனர். அதேபோல் திருச்சி, நெல்லை, மதுரையிலும் தீபாவளி ஷாப்பிங்கிற்க்கு முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!

காஞ்சிபுரம் • 17-Oct-2026