எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், காங்கிரஸ் தலைமையில் இன்று பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு, சமாஜ்வாதி, ஆர்ஜேடி, மம்தாவின் திரிணாமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்கள் ஆதரவு தெரிவித்தன. ராம் லீலா மைதானம் நோக்கி நடந்த பேரணியில், ராகுல், கார்கே, சோனியா, மம்தா, அகிலேஷ், தேஜஸ்வி உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
subramanian4 hour(s) ago
தேசவிரோத கூட்டம் இது. நாட்டுக்கு நல்லது செய்ய இவர்களுக்கு மனமில்லை. வெறுமனே மோடிஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பை வாரி வீசுகின்றனர். எதிர்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்பட்டு நாட்டை கெடுக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான முறையில் எதுவும் இல்லை.
தர்மபுரி • 38 minutes ago

தமிழகம் • 24 minutes ago
இந்தியா • 30-Oct-2026

இந்தியா • 15-Oct-2026
தர்மபுரி • 35 minutes ago
தர்மபுரி • 35 minutes ago
இந்தியா • 09-Oct-2026
தர்மபுரி • 33 minutes ago