கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை இயக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 16 பெட்டிகள் உடைய இந்த அதிவேக ரயில் முழுதும் குளிர்சாதன வசதி கொண்டது. 3 AC, 2 AC, 1 AC வகுப்பு பெட்டிகளுடன் முழுவதும் படுக்கை வசதி கொண்ட ரயிலாக இது இயங்கும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
பெங்களூரு • 30-Oct-2026

இந்தியா • 26-Oct-2026
இந்தியா • 31-Oct-2026
தர்மபுரி • 34 minutes ago
தர்மபுரி • 38 minutes ago
தர்மபுரி • 35 minutes ago

பெங்களூரு • 26-Oct-2026
தர்மபுரி • 36 minutes ago