கோவையை அடுத்த ஆச்சான் குளத்திற்கு முன்பெல்லாம் மழை தண்ணீர் தான் வரும். இதைக் கொண்டு விவசாயம் நடந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. ஆனால் இப்போது ஆச்சான் குளத்துக்கு சாக்கடை நீர் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் தான் வருகிறது. ஆச்சான் குளத்துக்கு வரும் சாக்கடை நீரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஅடேங்கப்பா...என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றீங்க பாருங்க!

கோயம்புத்தூர் • 19-Oct-2026