கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது; விருத்தாசலம் தொகுதியில் மட்டும் பிரேமலதா வெற்றி பெற்றார்; மற்ற 9 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசனும், தோல்வியடைந்தவர்களில் ஒருவர். அந்த மாவட்டத்தில், செஞ்சி, விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய நான்கு தொகுதிகளில், தி.மு.க, தே.மு.தி.க. கூட்டணி தோல்வியை தழுவியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

உலகம் • 20-Oct-2026

தமிழகம் • 09-Oct-2026

திருப்பூர் • 7 minutes ago
தமிழகம் • 21-Oct-2026
தமிழகம் • 09-Oct-2026
திருப்பூர் • 7 minutes ago
கோயம்புத்தூர் • 2 minutes ago

இந்தியா • 20-Oct-2026