தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் ஒருவர் தர தயாராக இருப்பதாக பாடலூல் கழக தலைவர் லயோலா மணி சொன்னார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 01-Nov-2026