டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேர் சஸ்பெண்ட்! மெமோ வழங்கியும் கடையை திறக்கல தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டிலுக்கு 10 ரூபாய் திருப்பி தரும்போது, அந்த பாட்டிலில் உள்ள QR Codeஐ ஸ்கேன் செய்ய, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் எந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், விற்பனையில் காலதாமதமும், பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தமிழகம் • 05-Oct-2026