கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், மக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு 200 ரூபாய்க்கு கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கோபியில் இந்த சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தர்மபுரி • 35 minutes ago
தர்மபுரி • 38 minutes ago
தர்மபுரி • 35 minutes ago
தர்மபுரி • 34 minutes ago
தர்மபுரி • 33 minutes ago
தர்மபுரி • 37 minutes ago
தமிழகம் • 30-Oct-2026

புதுச்சேரி • 13-Oct-2026