தனியார் பள்ளிகளிடம் கோடி கணக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் அக்., 26 ல் கைதானார். போலீஸ் காவல் முடிந்து இன்று சென்னை ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாள் கஸ்டடி கேட்டு போலீஸார் தரப்பில் மனு செய்யப்பட்டது. நவ.,4 மாலை 5 மணி வரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தமிழகம் • 27-Oct-2026