மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நெரிசலை போக்க, பல்வேறு கால கட்டங்களில் பைபாஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.600 கோடியாக அதிகரித்ததால், 2021ம் ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, இவ்வளவு தொகையை ஒதுக்க முடியாது என, பைபாஸ் சாலை திட்டத்தை, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு எவ்வித உயிரோட்டமும் கொடுக்காமல், உள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

சென்னை • 15-Oct-2026

இந்தியா • 05-Oct-2026

திருப்பூர் • 7 minutes ago
கோயம்புத்தூர் • 2 minutes ago
திருப்பூர் • 7 minutes ago

ப்ரீமியம் • 16-Oct-2026

சிவகங்கை • 13-Oct-2026
சென்னை • 16-Oct-2026