தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் 5 முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது கூட்டணியில் இருந்ததால், இடைத்தேர்தலில் பாமக ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
nagendhiran18 hour(s) ago
அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்திட்டு இப்படி செய்ய........
Reelஇதுதாண்டா எம்எல்ஏ! சொந்த செலவில் நலத்திட்டம்!

ப்ரீமியம் • 17-Sep-2026