தமிழக அரசு பள்ளிகளில் கமகம சிக்கன் பிரியாணி தமிழக பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
subramanian18-Sep-2026
தற்குறி வெத்து கழகம்
prakash18-Sep-2026
இது தேவையில்லாத வேலை. அசைவம் ஒவ்வாமை மற்றும் உணவு நஞ்சு ஏற்படும். கல்வி சம்பந்தபட்ட சேவை விளையாட்டு சம்பந்தபட்ட சேவை மேம்பாட்டிற்கு யோசனை செய்யாமல் வயிறு மேம்பாட்டிற்கும் உடல்நல கேட்டிற்கும் ஏற்பாடு செய்வது தவறு
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!
நாமக்கல் • 26-Aug-2026