மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் நிபாத் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சிவசேனா கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார். யுவசேனா மாவட்ட தலைவர் விக்ரம் ரந்தாவே உள்ளிட்டோர், தெரு நாய்க் குட்டிகளை சாக்கு பைகளில் பிடித்து, நகராட்சியின் முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரே அலுவலகத்துக்கு சென்றனர். அவரது மேஜை மீதே நாய்களை அவிழ்த்து விட்டு வாக்குவாதம் செய்தனர். அதிகாரிக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்க முயன்றனர். #Nashik #ShivSena #Protests #StrayDogMenace #Niphad #DogsOnDesk #SocialIssues #AnimalRights #LocalNews #LeadershipChallenge #CommunityAction #DogsOfNashik #AnimalWelfare #PublicAwareness #PoliticalAction #ViralVideo #NashikNews #UrbanProtests #Activism
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!
விருதுநகர் • 21-Aug-2026